Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

சரண்யாஹேமா வின் காற்றாய் ஓர் களவு - 19

Advertisement

அருமை சரண்.
நல்லவேளை இந்த epi ல அங்கையை கூட்டிட்டு வரலை.
பொங்கல் எல்லாம் முடிந்த பிறகு அங்கைக்கு பொங்கல் வச்சுடுவோம்.

எல்லோருக்கும் இனிய தை திருநாள் வாழ்த்துக்கள்.
 
பிரியனை அவங்க அம்மா எவ்ளோ கஷ்டப்பட வெச்சிருக்கு😡😡😡😡😡
Marriage பிறகாவது தனியா இல்லாமல் இருக்கலாம்னு நிலைத்திருக்கும்.
அதையும் அந்த donkey கெடுத்துடுச்சி.
அவந்தி feel பண்ணாத போனது போகட்டும் இனிமேல் அந்த மாதிரி நடக்காமல் பாத்துக்கோ
😍😍😍😍🥰🥰🥰🥰🤩🤩😘😘
 
Top