Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

சரண்யாஹேமா வின் காற்றாய் ஓர் களவு - 13

Advertisement

Wow avanthi neeyama ithu...
Kalakitta poa.. innum ena sandai nu mulusa theriyala.. bt super poa.. pullai konjam konjama valarudhu pola...

Angai enna ma sonna.. pulla ipdi bayapududhu.. ungaluku unga pullai pongal vacha than adanguvinga pola😬😬😬

Nee nalla varuvada rasa.. mamiyar marumagal sandaiya padhuu sirikiran.. unaku case varumnu sandhosam thana😉😁😁
 
Last edited:
அருமை சரண்.
இப்போவும் அவந்திகா கொஞ்சம் மென்னு தானே விஷயத்தை சொல்லி இருக்கா. மிச்ச விஷயமும் வெளில வரட்டும்.
 
பிரியதர்ஷன் ... அவந்திக்கு அவன் எடுத்து சொல்லும் விதம்... சிறப்பு... 😍😍

அவந்திகா... ஒரு வழியா தெளிஞ்சுட்டா ‼️😍😍

நல்லதொரு பதிவு... 👍
 
அங்கை ரொம்ப தப்பு செய்றாங்க
ஊருக்கு வந்துட்டு
திரும்ப போக கூடாதுனு
அவந்திய மிரட்டி வைக்கிறாங்களா

ப்ரியன் பொண்டாட்டிய
சரியா புரிஞ்சுகிட்டான்
வெள்ளந்தி புள்ளய
மாமியாரு தன் கைப்பாவையாக
ஆக்க பாத்துட்டாங்க
மகன் கூட சேர்ந்து
மருமக வாழ்றது இந்த அம்மாக்கு
பிடிக்கல போல
 
Good improvement அவந்தி... "பாசமுள்ள அத்தை" இப்ப "உங்க அம்மா" ஆகிட்டாங்களே....

ப்ரியன் அதுக்கு சந்தோசப்படுறது top notch. அங்கை அம்மா குட்டு எல்லார்கிட்டையும் வெளிப்பட்டுருச்சி.
 
Top