Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

சரண்யாஹேமா வின் காற்றாய் ஓர் களவு - 13

Advertisement

Yennama ipdi panniteengale angai amma. Athai nu sonnava unga amma nu solradhu sandoshatha kodukara alavuku rendu perkum naduvula gap build pannirukeenga. Hmmm. Ella veetlayum othumaiya iirundha sandoshapaduvanga. Inga daan thalai keezh. Manasaatchi, perception pathi solli adha ava paakara show moolamaaga puriya vaipadhu dhool. Nidharsanam pazhaga avanthy ku oru vazhiya 3rd eye open aagiduchu pola. Purushana kaatikite ivlo bayamirundhaalum avanga amma pathi thititenu solra alavuku vanduduchu adhuvum poga maaten nu ivlo seekaram solra aalavuku priyan konduvandhutaapula. Sabash priyan
 
ஹாய் அன்பூக்களே,

சென்ற பதிவுக்கு விருப்பங்களும், கருத்துகளும், விமர்சனங்களும், தெரிவித்த அனைவருக்கும் நன்றிகள் 🤗🤗🤗🤗🤗


காற்றாய் ஓர் களவு - 13 (1)


காற்றாய் ஓர் களவு - 13 (2)


காற்றாய் ஓர் களவு - 13 (3)


🥰🥰 🥰 🥰 🥰


WhatsApp Image 2023-12-20 at 2.58.55 PM.jpeg



பதிவினை படித்துவிட்டு உங்களின் கருத்துக்களை நிறை குறைகளை என்னோடு பகிர்ந்துகொள்ளுங்கள் ப்ரெண்ட்ஸ் :love::love::love::love::love:

இணைந்திருங்கள் என்னுடன் 🥰🥰🥰🥰🥰


சரண்யாஹேமா ஆடியோ நாவல்கள் 👇👇👇👇👇

https://www.youtube.com/channel/UCUgpY0M7LbsfJBttGuSlzmw
Nirmala vandhachu 😍😍😍
 
அச்சோ, அங்கை-அவந்திகா ஃபோன்ல பேசினதை வாசிக்கலாம்னா, சரியா அங்கேயே 'தொடரும்' போட்டீங்களே....

ப்ரியன், இரண்டாவது தடவையாக விசாரணை இல்லாமலேயே உண்மையை வாங்கிட்டானே....

மாமியாரின் மருமகளாக இல்லாமல், முதல்முறையா ப்ரியனின் அவந்திகாவா பேசிருக்க... சபாஷ் அவந்தி👌இதுக்கே சந்தோஷப்படுற ப்ரியன், விஷயம் முழுசா தெரிஞ்சா அவனோட நடவடிக்கை என்னவா இருக்கும்?

இன்ட்ரெஸ்டிங் எபி @Saranya Hema sis💕
 
Top