Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

சரண்யாஹேமா வின் காற்றாய் ஓர் களவு - 12

Advertisement

🤩🤩🤩இரண்டு பேரும் போட்டோ பார்த்து நீங்களா ஒரு கற்பனைய உருவாக்கிகிட்டிங்க 😨😨😨😨

அவ என்னடான்னா போட்டோல சிரிச்ச மாதிரி இருந்ததும் கலகலப்பான
கேரக்டர் என்று நினைச்சிருக்கா 😱😱😱😱😱😱😱 இவன் போட்டோல நல்லா தைரியமா தெளிவான பொண்ணு மாதிரி தெரியுறான்னு ஓகே சொல்லி இருக்கான் 🤓🤪😉😉😝😝😆😆😆 இவளும் தான் போட்டோ காட்டி எங்க ஹீரோவ ஏமாத்தி இருக்கா🤧🤧🤧🤧🤧🤧🤧

முதல் முறை மடியில் இருக்காளா 🧐🧐🧐 எங்கள் ஹீரோ மட்டும் டெய்லி நாலஞ்சு பொண்ணை மடியில் தூக்கி வச்சு கொஞ்சிக் கிட்டா இருக்காரு 🤪😉🤪🤪🥰 அவருக்கும் இது தான் பர்ஸ்ட் டைம் அதையும் நீங்கள் சொல்லி இருக்கணும் 🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣

அங்கை அவங்க ஹஸ்பண்ட் கூட சேர்ந்து இருக்கணும் என்று ஆசை பட்டு அது நடக்காமல் போயி 🤔🤔🤔 அதனால் தன் மருமகளையும் அப்படி நடத்துறாங்களா 🤔🤔🤔

அங்கையோட நொடி நேர தயக்கத்தை கூட புரிஞ்சிக்கிட்டு வீடியோ கால் போடுறான் 😏😏😏அப்போ பிரச்சினை அங்கை கிட்ட தான் இருக்கு 😓😓😓😓 இவங்களே தன்னோட பிள்ளைங்களுக்கு தான் மேல் பாசம் இல்லை என்று கற்பனை பண்ணிக்கிறாங்களோ 😕😕😕😕😕😕

சாமந்தி வெளிப்படையா சொல்லாமல் சூசகமாக சொன்ன அதை புரிஞ்சிக்கிற அளவுக்கு அவந்தி அறிவு வேலை செஞ்சது ஆச்சரியம் தான் 🤣🤣🤗🤗😉🤣🤗🤗😉😉😝 எல்லாம் எங்க ஹீரோவோட டிரெயினிங் 🤪🤪🤪🤪🤪


குழந்தையோட அசைவை இரண்டு பேரும் உணர்வதும் ரசிக்கிறதும் அழகு 🥰🥰🥰 குழந்தை இப்பவே அப்பா பக்கம் போல😆😆😆😆 இவன் அசைவுல தான் அம்மாவுக்கு அவங்க அப்பாவோட பாஷை எல்லாம் புரிய ஆரம்பிச்சிருக்கு 🤩🤩🤩🤩🤩🤩🤩
 
Last edited:
அவந்திகா இப்போதான் தூக்கத்தில் இருந்து விழிக்க ஆரம்பிச்சி இருக்கா. இனி அவன் வாழ்க்கை விடிஞ்சிரும்னு நம்பிக்கை வந்துருச்சி 🤗🤗🤗🤗🤗🤗🤗🤗🤗
 
Last edited:
ஹாய் அன்பூக்களே,

சென்ற பதிவுக்கு விருப்பங்களும், கருத்துகளும், விமர்சனங்களும், தெரிவித்த அனைவருக்கும் நன்றிகள் 🤗🤗🤗🤗🤗


காற்றாய் ஓர் களவு - 12 (1)


காற்றாய் ஓர் களவு - 12 (2)


🥰🥰 🥰 🥰 🥰



WhatsApp Image 2023-12-20 at 2.58.55 PM.jpeg


பதிவினை படித்துவிட்டு உங்களின் கருத்துக்களை நிறை குறைகளை என்னோடு பகிர்ந்துகொள்ளுங்கள் ப்ரெண்ட்ஸ் :love::love::love::love::love:

இணைந்திருங்கள் என்னுடன் 🥰🥰🥰🥰🥰


சரண்யாஹேமா ஆடியோ நாவல்கள் 👇👇👇👇👇

https://www.youtube.com/channel/UCUgpY0M7LbsfJBttGuSlzmw
Angai ku anything psychologycal problem ahh
 
Top