Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

சரண்யாஹேமா வின் காற்றாய் ஓர் களவு - 10

Advertisement

அந்த அம்மா நம்புற மாதிரில சொல்லிவச்சிருக்கு..அத support பண்ணுற மாதிரி பொண்ணு பாக்க போனதுலேந்து கல்யாணம் ஆனா மொத நாள் வர ஒரே ரணகளம் தான்.
பாவம் தான் சிஸ்டர் அவந்தி ஆனாலும் ஒரு இடத்தில் கூட இந்த பொண்ணுக்கு சந்தேகமே வராத மாதிரி சொல்லி எப்படி எல்லாம் அங்கை உருட்டி வச்சிருக்காங்க பாருங்க 😱😱
 
Last edited:
பாவம் தான் சிஸ்டர் அவந்தி ஆனாலும் ஒரு இடத்தில் கூட இந்த பொண்ணுக்கு சந்தேகமே வராதா மாதிரி சொல்லி எப்படி எல்லாம் அங்கை உருட்டி வச்சிருக்காங்க பாருங்க 😱😱
எல்லாம் செக்குல ஆட்டுன சுத்தமான உருட்டு 👌👌
 
அங்கை மாதிரியான சில பேர் கோபத்தை வெளியில் காமிக்கிறாங்க...

😉 இன்னும் அபாயம்... சிலர் உள்ளேயே வைத்து வெளியில் நல்லவிதமாக நடந்து கொள்கிறார்கள்...

e52ef3ef9a6d690a21154af88e8b3dd0.jpg

😞 கணவனை இழந்து வாழும் அங்கை அம்மாவை நினைத்தால் வேதனையாக இருக்கிறது...

இவர்களின் அன்பை பகிர்ந்து கொள்ள மகள்.. மருமகன்... மகன்... மருமகள்... பேத்தி... இருந்தும் எதை நினைத்து பயந்து இப்படி நடந்துக்கறாங்க...

அங்கை யின் உறவுகள் இன்னும் அதிக அன்பை கொடுத்தால்... 😉 ஒருவேளை அவங்க குணம் மாறுமோ...?​
 
இனிய புத்தாண்டு வாழ்த்துகள்.
எல்லோரையும் அவந்தி அழகா கவனிக்கறத பார்த்து அங்கைக்கு
நெஞ்சே வெடிச்சிடுச்சு போல.
போலீசு இதான் போட்டு வாங்கறதா? 😜😜😜😜😜😜😜.
சொங்கை கிளம்பு கிளம்பு காத்து வரட்டும். 😂😂😂😂😂😂.
இந்த கோபுர பொட்ட விடமாட்டான் போலயே🤭🤭🤭🤭🤭
 
Top