??? அடேய் ஆதி, நீ ஹீரோவா?? ஆண்டி ஹீரோவாங்கிற சந்தேகத்துலயே கதை போய்க்கிட்டு இருக்கு....??
SINDHU NARAYANAN Well-known member Member Nov 7, 2022 #41 ??? அடேய் ஆதி, நீ ஹீரோவா?? ஆண்டி ஹீரோவாங்கிற சந்தேகத்துலயே கதை போய்க்கிட்டு இருக்கு....?? Last edited: Nov 7, 2022
Nachu Well-known member Member Nov 7, 2022 #46 அருமை சரண். இதான் last..... திட்டும் போது எப்படி மரியாதையா திட்டுறது?? ?? இவன் என்ன டிசைனோ தெரியல. நிஷாவும் செம அழுத்தம் தான்.
அருமை சரண். இதான் last..... திட்டும் போது எப்படி மரியாதையா திட்டுறது?? ?? இவன் என்ன டிசைனோ தெரியல. நிஷாவும் செம அழுத்தம் தான்.
S saroja Well-known member Member Nov 7, 2022 #47 நல்லா இருக்கு பதிவு அவன் செய்றது கொஞ்சம் அதிகம் தான் பாவம் பிள்ள வாய் திறக்க முடியாது