சூப்பர். இவரகளுக்கெல்லாம் ஓகே, மாமியார் மருமகள் இருவருக்கும் ஓகே ஆகணுமே
Niceஹாய் அன்பூக்களே,
இந்த கதை கண்ணாளன் கைகள் தொட்டு நாவலில் வரும் முரளி வித்யாவிற்கானது அன்பூஸ்
சென்ற பதிவிற்கு விருப்பங்களும் கருத்துகளும் தெரிவித்த அனைவருக்கும் நன்றிகள்
பூவிழி தீபமேற்றி - 8 (1)
பூவிழி தீபமேற்றி - 8 (2)
பதிவினை படித்துவிட்டு உங்களின் கருத்துக்களை நிறை குறைகளை என்னோடு பகிர்ந்துகொள்ளுங்கள் ப்ரெண்ட்ஸ்
இணைந்திருங்கள் என்னுடன்
இன்னைக்கு சரண்யாஹேமா யூட்யூப் சேனல்ல சூரியனவனின் ஆழ்கடல் நாவல் பதிவு பண்ணியிருக்கேன். நான் லீவ்ல இருந்த நேரம் அப்லோட் பண்ணினது. இங்க ஷேர் பண்ணாம விட்டுட்டேன். கேட்க விருப்பமுள்ளவங்க கேளுங்க அன்பூக்களே
சரண்யாஹேமா ஆடியோ நாவல்கள்
https://www.youtube.com/channel/UCUgpY0M7LbsfJBttGuSlzmw