Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

சரண்யாஹேமாவின் பூவிழி தீபமேற்றி - 5

Advertisement

ஐயோ, ஐயோ 🤭🤭🤭🤭🤭🤭🤣🤣🤣🤣🤣🤣இல்ல ஆடிய ஆட்டம் என்ன, பாடிய பாட்டும் என்ன கடைசில என்னோட ஹீரோவுக்கு பொங்கல் வைக்க முடியாமல் திணறுவது என்ன 🤣🤣🤣🤣🤣🤣🤣🤣.அதான் பங்கு சிரிக்கேன்🤣🤣🤣🤣
Ha ha ha....well said....
ஆனா இந்த கதைல ஹீரோ ஹீரோயின் இரண்டு பேர்க்கும் ஆர்மி தேவை படாது போலயே??
 
Shenbagam amma thaan paavam. She has too much expectations on Murali. Athellaam illaingum pothu enna aavaangalo? And Murali athaiyum vida parithaabam. Annamalai, Athma , Elavarasu thavira meethi ellaaraiyum convince pannanum. Visalaatchi amma kooda happy aanaalum Vidhya nainaichum shenbagam ah ninaichum easyaaa support panna maataanga nu thonuthu. Waiting to see Murali's next move..
 
Ha ha ha....well said....
ஆனா இந்த கதைல ஹீரோ ஹீரோயின் இரண்டு பேர்க்கும் ஆர்மி தேவை படாது போலயே??
ஆமாம் டியர் ☺️☺️ரெண்டு பேருக்கும் ஹார்மி தேவைப்படாதுனு தான் நினைக்குறேன், அப்புறம் நான் ஹீரோ ஹார்மியில் இருந்தாலும் ஹீரோயின் மீது தவறு இல்லாத பட்சத்தில் பொங்கல் வைக்க மாட்டேன், ஹீரோயின், ஹீரோ
ரெண்டு பேருக்கும் சாதகமாக போய்டுவேன்பா....

எனக்கு தெரிந்து இன்னும் கொஞ்சம் எபி கடந்ததும் ஏதோ சம்பவம் நடக்க போகுதுனு தோணுதுப்பா, அப்போ எப்படியும் ஹார்மிகள் கொந்தளிப்பாங்கனு தோணுது டியர்,..... 😥😥😥.
 
Last edited:
Top