Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

சரண்யாஹேமாவின் பூவிழி தீபமேற்றி - 28

Advertisement

கடவுளே கோடி நன்றி 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏.

மனசு இப்போ தான் ஆசுவாசம் கொள்கிறது 🥺🥺🥺🥺🥺🥺., படிக்க, படிக்க கண்களில் கண்ணீர் நிற்கவில்லை 😭😭😭😭😭😭😭.

ஐயோ வித்யா- முரளி தங்கமே வாழ்த்துக்கள் 💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞.


சரண்யா அக்கா கொன்னுட்டீங்க எங்களை எல்லாம் 🥺🥺🥺🥺🥺🥺🥺🥺🥺, ஆனால் இறுதியாக முரளியின் மூச்சு காற்றை அவன் கிட்ட சேர்த்துட்டீங்க 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏.
Oh Narmadha ma, ungada song selection ala neengalum engale konnuddeengale ma, analum brilliant song ma. :cry: :cry: :cry: 🤩🤩🤩👏
 
சரண் மா வித்யாவுக்கு உயிர் வந்ததோ இல்லையோ படிக்கும் போது எங்களுக்கு உயிர் போய் உயிர் வந்தது 😭😭
 
Top