Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

சரண்யாஹேமாவின் பூவிழி தீபமேற்றி - 25

Advertisement

Lovely update
முரளியின் காதல் திவ்யாவை உயிர்வாழ வைக்கும்.
ரொம்ப பயமா இருக்கு திவ்யாவின் உடல்நிலை குறித்து.
சபர்மதி சூப்பர்.
 
அருமை சரண்.
எல்லாம் நல்லா தானே போச்சு??. அப்புறம் என்ன மா அந்த last para?? கொஞ்சம் மெர்சல் ஆகுது ல??
அம்மாடி சபர்மதி...... யாரு என்ன சொன்னாலும் நீ உன் பேச்சை எதுக்காகவும் நிப்பாட்டாத மா.
 
Top