Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

சரண்யாஹேமாவின் பூவிழி தீபமேற்றி - 24

Advertisement

சரண்யா அக்கா இது உங்களுக்கு😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘.

முரளியின் ஒவ்வொரு ஆர்பரிப்பும், சந்தோஷமும், கொள்ளை காதலும், சேட்டைகள் என்று பார்க்க பார்க்க நெஞ்சம் எல்லாம் நிறைந்துவிட்டது🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰.

வித்திவ்யாவின் மாசற்ற மனதிற்கு கடவுள் கொடுத்த வரம் தான் முரளி என்று நினைக்குறேன் 🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰.

வாழ்த்துக்கள் தங்கங்களே ❤️ 🧡🧡🧡❤️❤️🧡🧡🧡❤️❤️🧡🧡🧡❤️❤️🧡🧡🧡❤️❤️🧡🧡🧡❤️
😍😍😍
 
Welcome Narmadha, you can compete with Sindhu ma in selecting best video clips, other readers like me can appreciate your selection.🎹🤩🤩🤩

You have commented beautifully the emotions of Mrs Murali and Mr Thivya’s love for each other. What can we say about the writer gi, Saran ma ———- as usual mesmerising, awesome, fantastic 💐💐💐🌹🌹🌹
@Mahilrajini டியர் உங்களுக்கு என்னுடைய கருத்தும், நான் பதிவிடும் பாடலும் பிடித்ததில் எனக்கு அவ்வளவு சந்தோஷம்🥰🥰🥰🥰🥰🥰🥰🥰.

@SINDHU NARAYANAN அக்காவை பார்த்து தான் நானும் பாடல்கள் இங்கு பதிவிடுகிறேன் அவங்க எப்பவுமே வேற லெவல் அவங்க அளவுக்கு எல்லாம் நிச்சயம் என்னால முடியாது டியர், அவங்க கமெண்ட்ஸ்க்கு நான் பெரிய விசிறி ☺️☺️☺️☺️☺️☺️☺️☺️.

நிச்சயம் சரண்யா அக்காவை எல்லாம் பாராட்ட வார்த்தைகள் இல்லை, அந்த அளவுக்கு நம்மை எல்லாம் கதையின் தளத்தில் ஆடவிட்டு ஒவ்வொரு உணர்வையும் நாமும் உணர்ந்து கரைந்து செல்ல செய்யும் அவர்கள் எழுத்துநடை எல்லாம் என்ன சொல்ல ❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️.
 
Sabarmathi Sema character...... Ellarume super....... oruvaliya marriage mudinjathu......eni happy indra muthal happy Tha muralikku..... née kalakku Machi..... happy married life both of you.....
 
Top