Lovely❤😊😊
V vaishanika .?? Well-known member Member Sep 21, 2023 #42 ஆத்தி ம்ம்முரளிஈஈஈஈஈ.. அடேங்கப்பா செமடா. உன்னையப் பாராட்ட வார்த்தைகளே இல்லை டா. ஆனாலும் விதுகிட்ட உன்ற லவ்வை சொல்லிட்டே இன்னும் ஓகே பண்ணாம இருக்கும்போது மறுபடியும் முத்தா குடுப்பேனு சொல்றது டூ மச்சூடா.
ஆத்தி ம்ம்முரளிஈஈஈஈஈ.. அடேங்கப்பா செமடா. உன்னையப் பாராட்ட வார்த்தைகளே இல்லை டா. ஆனாலும் விதுகிட்ட உன்ற லவ்வை சொல்லிட்டே இன்னும் ஓகே பண்ணாம இருக்கும்போது மறுபடியும் முத்தா குடுப்பேனு சொல்றது டூ மச்சூடா.
Nachu Well-known member Member Sep 21, 2023 #43 அருமை சரண். இந்த குருமூர்த்தி எல்லாம் மனுஷ ஜென்மமே இல்லை. முரளி ருத்ரதாண்டவம் தான்.