:love: :love: :love:
V vaishanika .?? Well-known member Member Sep 19, 2023 #64 சரண்ஜீ இரண்டு நாளா விநாயகர் சதுர்த்தி லீவு. நெறைய கொழுக்கட்டை செஞ்சு கணபதிக்கு படைச்சது போக மிச்ச கொழுக்கட்டைய அண்ணாமலை மூலியமா ஆனந்தி கன்னத்துல கொண்டு வந்துட்டீங்களே. இன்னிக்கு எபி ரொம்பவே நல்லா இருந்துச்சி.
சரண்ஜீ இரண்டு நாளா விநாயகர் சதுர்த்தி லீவு. நெறைய கொழுக்கட்டை செஞ்சு கணபதிக்கு படைச்சது போக மிச்ச கொழுக்கட்டைய அண்ணாமலை மூலியமா ஆனந்தி கன்னத்துல கொண்டு வந்துட்டீங்களே. இன்னிக்கு எபி ரொம்பவே நல்லா இருந்துச்சி.
P Priya Eswar Well-known member Member Sep 19, 2023 #66 Oruvela Murali avanga periyammavayum adipano? Yaru Kanda innum Nalu kannam venum antha ammaku.... kannan rendu adi, Murali rendu adi......pathathu pathathu....
Oruvela Murali avanga periyammavayum adipano? Yaru Kanda innum Nalu kannam venum antha ammaku.... kannan rendu adi, Murali rendu adi......pathathu pathathu....
K kothai suresh Well-known member Member Sep 19, 2023 #68 ஆனந்தி இப்படி பட்ட அண்ணன் அண்ணிக்காக உனக்கு இது தேவை தான். அண்ணங்காரனையும் பல்ல உடைச்சிருக்கணும். அண்ணாமலை கிரேட்
ஆனந்தி இப்படி பட்ட அண்ணன் அண்ணிக்காக உனக்கு இது தேவை தான். அண்ணங்காரனையும் பல்ல உடைச்சிருக்கணும். அண்ணாமலை கிரேட்