Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

சரண்யாஹேமாவின் பூவிழி தீபமேற்றி - 12

Advertisement

சரண்ஜீ இரண்டு நாளா விநாயகர் சதுர்த்தி லீவு. நெறைய கொழுக்கட்டை செஞ்சு கணபதிக்கு படைச்சது போக மிச்ச கொழுக்கட்டைய அண்ணாமலை மூலியமா ஆனந்தி கன்னத்துல கொண்டு வந்துட்டீங்களே. இன்னிக்கு எபி ரொம்பவே நல்லா இருந்துச்சி.🤧🤧🤧🤧🤧😢😢😢😢😢😢
 
Oruvela Murali avanga periyammavayum adipano?🤔🤔🤔🤔🤔🤔 Yaru Kanda innum Nalu kannam venum antha ammaku.... kannan rendu adi, Murali rendu adi......pathathu pathathu....
 
ஆனந்தி இப்படி பட்ட அண்ணன் அண்ணிக்காக உனக்கு இது தேவை தான். அண்ணங்காரனையும் பல்ல உடைச்சிருக்கணும். அண்ணாமலை கிரேட் 👌👌👌
 
Top