Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

சரண்யாஹேமாவின் பூவிழி தீபமேற்றி - 11

Advertisement

ஹாய் அன்பூக்களே,

சொன்ன மாதிரி பெரிய யுடியா போட்டுட்டேன் நேத்திக்கும் சேர்த்தே. நாளைக்கு நான் லீவ்வ்வ்வ். மண்டே விநாயகர்சதுர்த்தி. எல்லாரும் சாமி கும்பிடுங்க. எனக்கும் சேர்த்து வேண்டிக்கோங்க. செவ்வாய்கிழமை சந்திப்போமாக அன்பூஸ் 🥳 🥳 🥳 🤗 🤗 🤗

இந்த கதை கண்ணாளன் கைகள் தொட்டு நாவலில் வரும் முரளி வித்யாவிற்கானது அன்பூஸ் 😍 😍 😍

சென்ற பதிவிற்கு விருப்பங்களும் கருத்துகளும் தெரிவித்த அனைவருக்கும் நன்றிகள் 🤗🤗🤗🤗🤗


பூவிழி தீபமேற்றி - 11 (1)

பூவிழி தீபமேற்றி - 11 (2)

பூவிழி தீபமேற்றி - 11 (3)

பூவிழி தீபமேற்றி - 11 (4)




🪔🪔🪔🪔🪔

364201429_2382941181877317_6904324001057239042_n.jpg


பதிவினை படித்துவிட்டு உங்களின் கருத்துக்களை நிறை குறைகளை என்னோடு பகிர்ந்துகொள்ளுங்கள் ப்ரெண்ட்ஸ் :love::love::love::love::love:

இணைந்திருங்கள் என்னுடன் 🥰🥰🥰🥰🥰


சரண்யாஹேமா ஆடியோ நாவல்கள் 👇👇👇👇👇

https://www.youtube.com/channel/UCUgpY0M7LbsfJBttGuSlzmw
லேட்டா வந்தாலும் லேட்டஸ்ட்டா எபி கொடுத்து கலக்கிட்ட பெண்ணே செண்பகம் வெர்ஷன் ட2 சூப்பரோ சூப்பர் வாழ்க வளமுடன் இந்த ஆனந்தியை அருணாச்சலம் அடிக்கும் வைபவத்தை ஆர்வத்துடன் எதிர்நோக்கி.... அந்தம்மாது வாய் இல்ல கால்வாய் ... முரளி பாடு தான் கஷ்டம்... வித்தி(வ்யா)வின் உணர்வுகள் சரி தான்... ஆனால் வலிக்கிறது...
 
என்ன சரண் பாதியிலேயே விட்டுட்டீங்க சூப்பரான எபிசோட் செண்பகம் சூப்பர் ஆனந்திக்கு கூட ரெண்டு போட்டு இருந்தா இன்னும் நல்லா இருந்திருக்கும் செவ்வாய்க்கிழமை சீக்கிரம் வாங்க உங்க பதிவை ஆர்வமுடன் எதிர்பார்க்கிறோம் புலம்ப விட்டு விட்டீர்களே இப்படி 🥺
 
Nice ud 🤩🤩🤩
பூனை குட்டி எப்படி தான் வெளியே வருவது 😕😕☹️☹️
இங்கு யாரும் வித்யாவுக்கு நடந்தத சொல்ல போறதில்லை...
திவ்யாவுக்கு தெரியபடுத்தவே ஜமிந்தாரினியின் re- entry போல 🤔🤔😰😱 அது சரி பொண்ணு கல்யாணத்தில் ஜமிந்தாரினி பல் செட்டோட தான் நிக்கனும்னு விதி இருந்தால்.... யாரால் மாற்ற முடியும் 🤭🤭🤭🤓🤓🤓

அண்ணாமலை வந்தாரோ ஆனந்திக்கு அரோகரா 🙏🙏🙏

முரளியின் மனம் என்னும் பூரணத்தில்... காதல் என்னும் உயிர் ஊசல் 🙃🙃🙄🙄😥😥
 
Top