Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

சரண்யாஹேமாவின் தேயாத மஞ்சள் நிலா - 9

Advertisement

😆😆😆😆😆😆😆😆😆😆😆😆😆😆
இவனோட பேரு ராங் நம்பராம்.
டேய் செஞ்சதுக்கு பேசுனதுக்கு எல்லாம் மனப்பூர்வமா ஸாரி சொன்னா பிராப்ளம் முடிஞ்சுது. இல்லைன்னா இப்படிதான் இருக்கோனும் எதிர்காலத்துல
 
😍😍😍l

அடேய் அழகரு, இந்த வெயில்ல ரொம்ப கோவப்பட்டு, அடிக்கடி பல்லை வேற நற, நறன்னு கடிக்கிற... வெயிலுக்கு இதமா..🤭🤭😜😜
View attachment 7568
Oh Sindhu ma, your comments and picture are another level ma. :love: :love: :love: . Inthe thaham juice inal thaniyumo? 🔥🔥🔥, fire engine, bowser, water bombing plane ellam thevaippadum ma 🚒🚁🚁
 
மீனாட்சி அம்மன் மைண்ட் வாய்ஸ் இதுங்க குடும்பம் நடத்துற லட்சணத்துக்கு எத்தனை தடவை தான் என் முன்னாடியே கல்யாணம் செஞ்சு வைப்பீங்க 🥶🥶🥶🥶🥶🥶🥶🥶

நானே என் புருஷன் கூட சண்டை போட்டு கிட்டு🤧🤧🤧🤧 மதுரை மீனாட்சி💚💚 காஞ்சி காமாட்சி 🧡🧡🧡காசி விசாலாட்சி🤎🤎🤎 என்று ஊருக்கு ஒரு பேரு வச்சிட்டு மாறு வேஷத்தில் சுத்திக்கிட்டு இருக்கேன் 😏😏😏😏இதுல இதுங்க சண்டையும் என் தலையிலே ஏத்துறீங்க 🤭🤭🤭🤭🤭🤭

கல்யாணம் முடியவும் என் புருஷன் சுந்தரேஸ்வரரை கூட்டிட்டு கைலாசத்துக்கு (நீங்கள் நினைக்கிற கைலாசா இல்லை) ஹனிமூன் போயிடுவேன் 😍😍😍😍😍😍😍 உங்க குடும்ப பிரச்சினை தீர்ந்த பிறகு தான் மதுரைக்கு ரிட்டர்ன்ஸ் 😣😣😣😣😣😣😣😣😣😣

அழகரு தங்கச்சி கல்யாணத்திலே வராமல் வம்பு பண்ணுவான் 😝😝😝😝 அப்போ அவன் கல்யாணத்துக்கு எவ்வளவு வம்பு பண்ணுவான் 🤗🤗🤗🤗🤗

நீங்கள் தான் வைகை ஆறு மாதிரி அழகர் மனசை குளிர வைக்கணும் 🤗🤣🤗🤣🤗 அதை விட்டு ராங் நம்பர் என்று சேவ் பண்ணி வச்சு எரிமலை மாதிரி கொதிக்க வைக்க கூடாது 🥴🤬🤐🤐🤬🤐

அழகு மீனாள் ஆறுதலுக்காக மட்டும் இல்லை இனி சாப்பிட கூட வாயை திறக்க கூடாது 🤬🤬🤬🤬🤬🤬🤬🤬

 
Top