Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

சரண்யாஹேமாவின் தேயாத மஞ்சள் நிலா - 7

Advertisement

ஹீரோ ஆர்மி மைண்ட் வாய்ஸ்: அழகருக்கு முட்டு கொடுத்து நாம மூட்டு மாற்று அறுவை சிகிச்சை செய்யறதவிட நாமளும் பொங்கலே வைச்சிருவோம் 😜😜😜😜😜
அப்படி எல்லாம் பொங்கல் வைக்க அவசியம் இல்லை... வீட்டுல இரண்டு பேருக்கும் பேசி வச்சுட்டாங்க 😂😂😂 அப்புறம் எதுக்கு காதலிக்கணும் என்று நியாயமா தான் கேட்குறாரு 🤓🤓🤓🤓🤓🤓🤓
 
அப்படி எல்லாம் பொங்கல் வைக்க அவசியம் இல்லை... வீட்டுல இரண்டு பேருக்கும் பேசி வச்சுட்டாங்க 😂😂😂 அப்புறம் எதுக்கு காதலிக்கணும் என்று நியாயமா தான் கேட்குறாரு 🤓🤓🤓🤓🤓🤓🤓
எதே நியாயமா? உங்காளு பொளந்து கட்டுனாரே வாய்கிழிய லஷ்மி கிட்ட அதுக்கு பேரு உங்காளோட நியாயமா??😬😬😬😬😬😬😬😬😬
என்னாப்பா ஹிஸ்டரி தெரியாம இருக்கீங்க.🤭🤭🤭🤭🤭🤭 மொறைப் பொண்ணுன்னா திருவிழா கடைவீதில புதுசா பாவாடை தாவணி போட்டு கிட்டு சரஞ்சரமா மல்லிப்பூ வச்சுகிட்டு
மூஞ்சிக்கு அரை இஞ்சுக்கு மேக்கப்பு போட்டுகிட்டு மாமங்காரனை அங்கிட்டு இங்கிட்டு ஒளிஞ்சு பாக்கறது தானே நம்ம தமிழ் மண்ணோட சம்பிரதாயம் பாரம்பரியம்.

இதையக் கூட புரிஞ்சுக்க முடியாத மண்டூகமா இருக்கானே உங்காளு🤦‍♀️🤦‍♀️🤦‍♀️🤦‍♀️🤦‍♀️🤦‍♀️🤦‍♀️🤦‍♀️🤦‍♀️.

இதுல பொறக்காத புள்ளக்கு ஆனைமேல சீரு கொண்டாருவேன் அம்பாரிமேல சீரு கொண்டாருவேனு வளர்ப்பைப் பத்தி உருட்டோ உருட்டுன்னு உருட்டறான்.
அதனால பொங்கவக்க விரசா வந்துருங்க.😎😎😎😎😎
 
Top