Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

சரண்யாஹேமாவின் தேயாத மஞ்சள் நிலா - 25

Advertisement

ஏம்மா லக்ஷ்மி எந்த நேரத்திலும் வந்து மாமா ன்னு கூப்பிடற, இத அழகர் கவனிச்சானா?
சாந்தா நீ ஒரு அரைகுறை , அவங்க பேசினத அரைகுறையா கேட்டுட்டு கதிர் கிட்ட போய் சொல்ல அவர் நொண்ணன் அரை வேக்காடு இதான் சாக்கு ன்னு இடைல புகுந்து தன் வேலைய முடிக்க பார்த்துது
 
இப்படி ஒரு fb எதிர்பார்க்கல.... கதிர் தான் முட்டாள் ன்னு பார்த்தா சாந்தாவும் 😷😷😷😷😷
ஒரு விஷயத்தை அரைகுறையா கேட்டுட்டு தவறா புரிஞ்சுக்கிட்டு கடைசில எல்லாமே தப்பா போச்சு..... 🥵🥵🥵🥵🥵

இதுல நல்லா குளிர் காய்ஞ்சது மயிலு தான்.....🥶🥶🥶🥶🥶
ஆனாலும் இந்த வயசுலயும் எவ்வளவு அடிச்சாலும் தாங்குறாரே.... மயிலு ஸ்டீல் பாடி போல.... 🤭🤭🤭🤭🤣🤣🤣🤣🤣
அழகரு மொத்தமா முடிச்சு விடு... 😂😛
 
சரண்யா சிஸ் உங்களோட ஏழாவது அறிவை கசக்கி பிழிந்து 🤧🤧🤧🤧 இதுக்காகவே நாலு பேர் கொண்ட நாலு ஸ்பெஷல் டீம் எல்லாம் ஃபார்ம் பண்ணி 🧐🧐🧐🧐 மொத்த அரைவேக்காடுகளையும் ஒன்னா திரட்டி இந்த கதைக்குள்ள கொண்டு வந்திருக்கீங்க 🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣

அழகர் குடும்பம் அரைகுறையாக பேச🙁🙁🙁
அதை சாந்தா அரைகுறையா கேட்க 🤦‍♀️🤦‍♀️🤦‍♀️
அதை கதிர் கிட்ட அரைகுறையா சொல்ல 🥺🥺🥺
அதை அரைகுறை மயிலு கேட்டு கல்யாணம் ஏற்பாடு செய்ய 🥶🥶🥶
கல்யாணத்தை பத்தி சாந்தா அழகர் வீட்டில் அரைகுறையா சொல்ல 🤦‍♀️🤦‍♀️🤦‍♀️
அதை பத்தி அரைகுறையாக அழகர் குடும்பம் பேச🤭🤭🤭
அதை அரைகுறையா அழகர் கேட்க😜😜😜
அரைகுறையா ஒரு திட்டம் போட🤩🤩🤩🤩
அரைகுறையா லஷ்மி கிட்ட சம்மதம் கேட்க 😉😉😉
அந்த அரைகுறை லஷ்மி அரைகுறையாக கேட்டுட்டு சம்மதம் சொல்ல 🤗🤗🤗🤗🤗
அரைகுறையா ஒரு கல்யாணம் நடந்து முடிஞ்சிருச்சு 🤓🤓🤓

இந்த சாந்தா ஒழுங்கா வீட்டுக்குள்ள போயிருந்தா ஒரு ரூபாய் வெற்றிலை ஒரு ரூபாய் பாக்கு வச்சு சிம்பிளா பேசி முடிச்சிருக்கலாம் 🤗🤗🤗🤗🤗🤗🤗🤗🤗🤗 இப்போ உலகப் போர் அளவுக்கு உள்ளூர் போர் வந்திடுச்சு 🤦‍♀️🤦‍♀️🤦‍♀️🤦‍♀️🤦‍♀️🤦‍♀️🤦‍♀️🤦‍♀️🤦‍♀️

லஷ்மி மாமா என்று கூப்பிட்டுட்டா 😉😉😉 அழகர் கவனிச்சானா 🤔🤔🤔🤔
Uthi ma, no words ma to praise your comments, because you may re-direct your poetry on “1/2 kuraiyahe” on my 1/2 understanding, you are another level ma, 🫡🫡🫡. Perhaps Saran ma needs an assistant (deputy) writer in the future :unsure::unsure::unsure:
 
சரண்யா சிஸ் உங்களோட ஏழாவது அறிவை கசக்கி பிழிந்து 🤧🤧🤧🤧 இதுக்காகவே நாலு பேர் கொண்ட நாலு ஸ்பெஷல் டீம் எல்லாம் ஃபார்ம் பண்ணி 🧐🧐🧐🧐 மொத்த அரைவேக்காடுகளையும் ஒன்னா திரட்டி இந்த கதைக்குள்ள கொண்டு வந்திருக்கீங்க 🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣

அழகர் குடும்பம் அரைகுறையாக பேச🙁🙁🙁
அதை சாந்தா அரைகுறையா கேட்க 🤦‍♀️🤦‍♀️🤦‍♀️
அதை கதிர் கிட்ட அரைகுறையா சொல்ல 🥺🥺🥺
அதை அரைகுறை மயிலு கேட்டு கல்யாணம் ஏற்பாடு செய்ய 🥶🥶🥶
கல்யாணத்தை பத்தி சாந்தா அழகர் வீட்டில் அரைகுறையா சொல்ல 🤦‍♀️🤦‍♀️🤦‍♀️
அதை பத்தி அரைகுறையாக அழகர் குடும்பம் பேச🤭🤭🤭
அதை அரைகுறையா அழகர் கேட்க😜😜😜
அரைகுறையா ஒரு திட்டம் போட🤩🤩🤩🤩
அரைகுறையா லஷ்மி கிட்ட சம்மதம் கேட்க 😉😉😉
அந்த அரைகுறை லஷ்மி அரைகுறையாக கேட்டுட்டு சம்மதம் சொல்ல 🤗🤗🤗🤗🤗
அரைகுறையா ஒரு கல்யாணம் நடந்து முடிஞ்சிருச்சு 🤓🤓🤓

இந்த சாந்தா ஒழுங்கா வீட்டுக்குள்ள போயிருந்தா ஒரு ரூபாய் வெற்றிலை ஒரு ரூபாய் பாக்கு வச்சு சிம்பிளா பேசி முடிச்சிருக்கலாம் 🤗🤗🤗🤗🤗🤗🤗🤗🤗🤗 இப்போ உலகப் போர் அளவுக்கு உள்ளூர் போர் வந்திடுச்சு 🤦‍♀️🤦‍♀️🤦‍♀️🤦‍♀️🤦‍♀️🤦‍♀️🤦‍♀️🤦‍♀️🤦‍♀️

லஷ்மி மாமா என்று கூப்பிட்டுட்டா 😉😉😉 அழகர் கவனிச்சானா 🤔🤔🤔🤔
yakkovvv mass ka neenga...ethana araikurai..irunthalum neenga sonna oru matter thappu namma peacock araikurai illa adu muzhu kirukku. I think namma saran sis ore kattathil 9 grahamum uchcham petra oru group ah inga kalathula erakki irukkanga.
 
Top