Super dr
Surya Palanivel Well-known member Member Apr 13, 2024 #26 பாவம் அழகர், எக்குத்தப்பா வார்த்தைகளை விட்டுட்டு ரெண்டு பேருமே நினைச்சு நினைச்சு வேதனைப்படறாங்க. போகப்போக சரியாகட்டும். பொண்ணுன்னு முடிவு பன்னிட்டானோ புகழ்ட்ட விருஷ்தி பேச்சு அருமை. மீனா பாட்டி இனிமேல் வவுசுக்காரின்னு சொல்ல மாட்டீங்க தான கதிர் பெருசா மனசுல அடி வாங்கப்போறார். விபத்தா ஆள் வச்சி ஏதும் அடிதடியா? ரொம்ப சரி கதிர் பிரச்சனையோட (மயில்வாகனம்) தான் வந்துருக்காரு.
பாவம் அழகர், எக்குத்தப்பா வார்த்தைகளை விட்டுட்டு ரெண்டு பேருமே நினைச்சு நினைச்சு வேதனைப்படறாங்க. போகப்போக சரியாகட்டும். பொண்ணுன்னு முடிவு பன்னிட்டானோ புகழ்ட்ட விருஷ்தி பேச்சு அருமை. மீனா பாட்டி இனிமேல் வவுசுக்காரின்னு சொல்ல மாட்டீங்க தான கதிர் பெருசா மனசுல அடி வாங்கப்போறார். விபத்தா ஆள் வச்சி ஏதும் அடிதடியா? ரொம்ப சரி கதிர் பிரச்சனையோட (மயில்வாகனம்) தான் வந்துருக்காரு.
S Saisakthi Well-known member Member Apr 13, 2024 #28 கதிர்வேலன்... சரியான மங்கூஸ் மண்டையன்... அழகர் லட்சுமி...
M Mathy Well-known member Member Apr 13, 2024 #29 சர்க்கஸ் குரங்கு மயிலு என்ன வித்தை காட்டினாலும் எதிர் வீட்ல ஒருத்தரும் கண்டுக்கல... விருஷ்தி பேச்சு அருமை... புகழோட தைரியத்தை வெளிக் கொண்டு வந்துட்டா...... அழகருக்கு அடி பட்டதுக்கு காரணம் மயிலு தானே.... பண்றதெல்லாம் பண்ணிட்டு கதிர்கிட்ட என்ன சொல்லி கூட்டிட்டு வந்துருக்காருன்னு தெரியலயே... அழகர் விருஷ்தி உணர்வுகளை அழகா சொல்லிருக்கீங்க...
சர்க்கஸ் குரங்கு மயிலு என்ன வித்தை காட்டினாலும் எதிர் வீட்ல ஒருத்தரும் கண்டுக்கல... விருஷ்தி பேச்சு அருமை... புகழோட தைரியத்தை வெளிக் கொண்டு வந்துட்டா...... அழகருக்கு அடி பட்டதுக்கு காரணம் மயிலு தானே.... பண்றதெல்லாம் பண்ணிட்டு கதிர்கிட்ட என்ன சொல்லி கூட்டிட்டு வந்துருக்காருன்னு தெரியலயே... அழகர் விருஷ்தி உணர்வுகளை அழகா சொல்லிருக்கீங்க...
S Suheera Nusry Well-known member Member Apr 13, 2024 #30 "பைத்தியமாடி உனக்கு? வயித்துல என் பொண்ணு இருக்கா. பயந்துடமாட்டாளா ?" Wow... very poetic and emotional, Saranya.....
"பைத்தியமாடி உனக்கு? வயித்துல என் பொண்ணு இருக்கா. பயந்துடமாட்டாளா ?" Wow... very poetic and emotional, Saranya.....