மயிலு
விஷாலை புத்தூருக்கு பார்சல் பண்ணியாச்சு.
மாப்பிள்ளை ஏன் அடிச்சாருன்னு கேக்கற சாந்தா எதுக்கு ன்னு கேட்டு இருந்தா மயிலு விஷாலோட வண்டவாளம் தண்டவாளம் ஏறியிருக்கும்.
அடியேய் லஷ்மி புகழு பேச்சைக் கேக்காம அழகரு போனைக் கேக்கும் போதே விளக்கம் சொல்லி தந்திருக்கலாம்.
புகழுக்கு ஏதாவது பிளாக் மெயில் பண்ணறமாதிரி மார்பிங் பண்ணுன வீடியோவ அனுப்பி இருந்திருப்பானோ? விஷால். அதனாலதான் அழகரு கைய காலை வுடைச்சு வுட்டிருக்கானா?