Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

சரண்யாஹேமாவின் தேயாத மஞ்சள் நிலா - 17

Advertisement

🤩🤩🤩🤩 பாட்டி கோபத்துக்கு பின்னாடி ஏதோ காரணம் இருக்கு 🤔🧐🧐 அது அரவிந்த்க்கு தெரிஞ்சிருக்கு 🧐🧐🤔🤔🤔

விருஷ்திக்கு தெரியாமல் அவங்க வீட்டு ஆளுங்க ஏதோ செஞ்சிருக்காங்க 🤧🤧🤧🤧 அதான் இந்த அவசர கல்யாணமா 🤨🤨🤨🤨

விருஷ்தி நீயே அழகர் கிட்ட புகழ் பிரச்சினைய சொல்லி இருந்தால் உனக்கு சேதாரம் கம்மியா இருந்திருக்கும் 🥶🥶🥶🥶🥶 இப்போ வேற யார் மூலமோ தெரிஞ்சிட்டு 🥺🥺🥺


புகழ் அண்ணன் கிட்ட சொல்லிட்டாளோ 🤔🤔🤔🤔 இல்லை அரவிந்த் 🧐🧐🧐
போன் ரிப்பேருக்கு கொடுக்கும் போது கண்டுபிடிக்க மாட்டானா சொல்லுங்க
 
அருமையான பதிவு 😍😍😍😍.
புகழு ஒரு எடுபட்டபய 😤😤😤😤😤😤😤 சொந்தக்காரனாவே இருந்தாலும் தொந்தரவு பண்ணுனா அதைய வூட்ல தகிரியமா சொல்லக்கூடிய அளவுக்கு கூட ஒருத்தரும் நெருக்கமா இல்லையா? இதுல அழகரு நானு கரக்கிட்டான பேர்வழின்னு பீத்திக்கிறான் வேற🫤🫤🫤🫤🫤
 
அருமையான பதிவு 😍😍😍😍.
புகழு ஒரு எடுபட்டபய 😤😤😤😤😤😤😤 சொந்தக்காரனாவே இருந்தாலும் தொந்தரவு பண்ணுனா அதைய வூட்ல தகிரியமா சொல்லக்கூடிய அளவுக்கு கூட ஒருத்தரும் நெருக்கமா இல்லையா? இதுல அழகரு நானு கரக்கிட்டான பேர்வழின்னு பீத்திக்கிறான் வேற🫤🫤🫤🫤🫤
அது அண்ணியோட குடும்பம். அண்ணன் கிட்ட சொன்னால் அண்ணனுக்கும் அண்ணிக்கும் நடுவில் பிரச்சினை வந்திடுமே என்று தான் சொல்லல. 🤗🤗🤗🤗🤗🤗🤗🤗 அதுக்காக எங்க ஹீரோவ தப்பா பேசினால் உங்க கனவுல எங்க அழகர் வந்து விடிய விடிய காதலுக்கு விளக்கம் கொடுப்பான் பார்த்துக்கோங்க 😝😝😝😝😝😝😝😝😝😝😝😝
 
Acho... Pugazh bayapadum padi iruku.. Vishal seyyal🧐🧐🧐..

Good.. Ippo azhagar varai vishayam vandhachu... Nallathaan sandai poduraanga ivanga rendu perum
 
Enna oru dhairiyam intha Vishal ku 🫤🫤🫤 Varungala anni kitta kadalai poda try pannuran… Aravindh manasula Pugazh irukka… ❣️❣️❣️
 
Top