Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

சரண்யாஹேமாவின் தேயாத மஞ்சள் நிலா - 16

Advertisement

அழகருக்கு உணர்வுகளைப் புரிந்து கொள்ள, மனைவிய சமாதானப்படுத்த, softஆ பேச்சு நிறைய விசயத்திற்கு online coaching ஏதானும் பார்த்து enroll செய்யனும் போலவே.

மீனா பாட்டி நீங்களும் விருஷ்தி சிரிப்புல மயங்கி தான இருந்தீங்க... அதுவும் உங்க ராசாவுக்கு கல்யாணம் பன்றளவுக்கு...

வீடு விசயத்திற்கே மயிலு அலப்பறையை கிளப்புறாருனா அவர் செய்யப்போற சதித்திட்டம் தோல்வி அடைந்தால் அதுவும் செயல்பாடடுக்கு வர முன்னவே...
 
Top