Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

சரண்யாஹேமாவின் கரை நழுவும் நதிகள் - 26

Advertisement

சுகன்யா பார்வதிய துரத்திட்டாரே.
ஹரி தீக்ஷ்சா உணர்வுகள் அருமை
 
சுகன்யா ம்மா, என்ன தான் நீங்க கேட்குறதெல்லாம் நியாயம்னாலும், வாய்ல கட்டு போட்டிருக்கும் மனுஷன கல்முனை இருக்காருனு சொன்னா, அவர்தான் என்ன சொல்வார் பாவம்...
 
Today episode padichapo enakku indha scene dhan nyabagama vandhuchu... Suganya :- Nan ungala pesrapo neenga padhil pesama gammunu irupeenga moment
 

Attachments

  • Screenshot_2023-12-13-20-32-54-033_com.google.android.youtube.jpg
    Screenshot_2023-12-13-20-32-54-033_com.google.android.youtube.jpg
    606.8 KB · Views: 2
  • Screenshot_2023-12-13-20-32-58-121_com.google.android.youtube.jpg
    Screenshot_2023-12-13-20-32-58-121_com.google.android.youtube.jpg
    645.1 KB · Views: 2
அருமை சரண்.
சுகன்யாம்மா பொங்கு பொங்குன்னு பொங்கல் வச்சுட்டிங்க போங்க 😂😂
இனியும் கமலா ஆரஞ்சு திருந்தலைனா சுத்த வேஸ்ட்.
இந்த பார்வதி, கங்கா எல்லாம் என்ன make ன்னு தெரியல.
பாவம் ஹரி. தீக்ஷா இந்த பாடுப்படுத்துறான்னா எவ்ளோ அலைப்புறுதல் இருந்து இருக்கணும்??
 
Wow...Saranya...enna azhagaana vaarthaigalai korthu irukkenga. Enakkum solla vaarthaiye illai.....

Thirumbi varen. Yennoda kannkeyum kanneerdhan
 
Top