Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

சரண்யாஹேமாவின் கரை நழுவும் நதிகள் - 24

Advertisement

ஹாய் அன்பூக்களே,

சென்ற பதிவிற்கு விருப்பங்களும், கருத்துகளும், தெரிவித்த அனைவருக்கும் நன்றிகள் 🤗🤗🤗🤗🤗


கரை நழுவும் நதிகள் - 24 (1)

கரை நழுவும் நதிகள் - 24 (2)


💘💝💝💝💘

395741829_3627676790836680_2590811749070989206_n.jpg




பதிவினை படித்துவிட்டு உங்களின் கருத்துக்களை நிறை குறைகளை என்னோடு பகிர்ந்துகொள்ளுங்கள் ப்ரெண்ட்ஸ் :love::love::love::love::love:

இணைந்திருங்கள் என்னுடன் 🥰🥰🥰🥰🥰

சரண்யாஹேமா ஆடியோ நாவல்கள் 👇👇👇👇👇

https://www.youtube.com/channel/UCUgpY0M7LbsfJBttGuSlzmw
Nice
 
சுகன்யா கலக்குறாங்க.... 😍😍😍😍
கமலன் 🤣🤣🤣🤣🤣 நல்லா வேணும்... அப்பா அம்மாவே சரின்னும் போது நீங்க ஏன் கிடந்து குதிக்குறீங்க.... 😡

சுகன்யா இப்படி அடிக்கடி ஒரு காட்டு காட்டுங்க அப்ப தான் உங்க புருஷன் அண்ணன் வீட்ல நாட்டாமை பண்ண போக மாட்டாரு..... 🤪🤪🤪🤪

கமலன், பார்வதியை விட விஷம் கங்கா.... சுயநலம் பிடிச்சவ.... தம்பின்னு கொஞ்சம் கூட நினைப்பு இல்லை... 🤬🤬🤬🤬🤬

நம்பி இந்த தடவை பையன் தான் முக்கியம் ன்னு நிலையா நின்னுட்டாரு.... 👍

ஹரி தீக்ஷா கல்யாணம் பார்க்க வெயிட்டிங்......🤩
 
அடப்பாவிகளா
எத்தனை விஷம் மனசுல
கங்கா இவள போல ஒரு
பசப்பிய பாக்கல

நம்பி நம்பலாமா இந்த துணிச்சல
 

Advertisement

Latest Posts

Top