Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

சரண்யாஹேமாவின் கரை நழுவும் நதிகள் - 20

Advertisement

தீக்ஷாவிற்கு வேறு ஒரு மாப்பிள்ளை பார்த்து சீர் வரிசை , கல்யாண செலவு பற்றி பேசும்போதுதானே அவங்க அண்ணன் குடும்பத்துடன் சொத்து பிரிவினை வந்தது. அதனால்தானே அவர் மனம் நொந்து போனார். அவரது மறைவிற்கு அவர்களும் ஒரு காரணம்தானே. தீக்ஷாவும் அவ அம்மாவும் இப்ப காட்டும் அழுத்தத்தையும் வீம்பையும் அப்பவே அந்த குடும்பத்திடம் காண்பித்து இருக்கலாம்
 
நர்மதா தெளிவா பெண்ணை குழப்பிட்டீங்க. புவனா வின் பரிதவிப்பு பாவம். ஆன்சைட் போற ஒரு வாரத்தில் தெளிய வைச்சிடுவியா ஹரி
 
Top