Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

சரண்யாஹேமாவின் கரை நழுவும் நதிகள் - 17

Advertisement

ஹரி செம்ம form ல இருக்கான்...என்ன தான் அவளோட பேச்சு அவன் மனச கஷ்டப்படுத்தினாலும் திரும்ப back அடிக்காம இருக்கான். இதே போதும்... தீக்ஷா கொஞ்சம் கொஞ்சமாக தான் ஹரிகிட்ட சமாதானம் ஆவா...

அச்சோ chance ஏ இல்லை சுகா ம்மா நல்லா இல்லைனு தீக்ஷா வெறுப்பேத்த சொன்னதுக்கு உங்க reply awesome.. இருந்தாலும் ஒருத்தர் தலை ல கல்ல தூக்கிப்போடப் போறாங்க ன்னு தெரிஞ்சும் சிரிப்பு வரது இது தான் முதல் முறை... அதுவும் தீக்ஷா முன்னாடியே..
 
ஹரி நல்லாவே தீக்ஷாவ சமாளிக்கிறான் 🤪சுகன்யாவோட ஆக்சன் காக வெயிட்டிங் ❤️❤️ சரண் சூப்பர் 🥳🥳
 
Top