Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

சரண்யாஹேமாவின் கரை நழுவும் நதிகள் - 14

Advertisement

அருமை சரண்.
ச்ச பாவம் பா இவங்க ரெண்டு பேரும்.
எப்படி மருகி, தவிக்கிறாங்க??
இதுக்கு எல்லாம் எப்ப முடிவு வரும்??
 
@Saranya Hema 14(2) la 2 va click panninaa 13(2) open aahuthu sis.

Emotional roller coaster. ஹரி விரக்தியில் பேசறத கேட்டும் நம்பி அப்பாக்கு தம்பி, அக்கா வ ஒரு எல்லைக்குள் வைக்கனும் னு தோனல போல. புவி அம்மா hatsoff.
அட தீக்ஷா பொண்ணே ஹரி ட்ட என்ன எதிர்பார்க்குற? ஹரிணி பொண்ணு கேட்க போய்ட்டாளா இல்ல ஹரிணி மாமியார் வேற ஏதானும் சம்பந்தம் கொண்டு வந்துட்டாங்களா?
ஹரி , தீக்ஷா ரெண்டு பேருக்குமே கஷ்டம் தான்..
Time will tell...
 
Top