Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

சரண்யாஹேமாவின் கரை நழுவும் நதிகள் - 1

Advertisement

Sis plz mannan manam birunthavanam nikitha ku story yeluthuga sis...eagerly waiting for nikitha story.... Andha Pannu yepati valkai oda adutha kattatha thaiyeriyama kondu poguthunu thrinjukanum plz plz..... Enaku innum antha story oda impact pogala....
S sis. Plz consider this.
 
#hanzwriteup

#கரை_நழுவும்_நதிகள்

என்னவாம் இந்த பார்வதி க்கு... 😤😤😤
ஹரித்திரன் வாழ்க்கையில கும்மி அடிச்சிட்டாங்க போலிருக்கு...
வந்தோமா சாப்பிட்டோமா போனோமா னு இல்லாம...
கங்கா வை நினைச்சா தான் பாவமா இருக்கு... 🙄🙄🙄
ஹரிணி தான் சேர்த்து வைப்பா போல அண்ணாவோட காதலை...

சிற்பி மேல என் கண்ணு பாயுதே 🙈🙈🙈
 
Top