Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

சரண்யாஹேமாவின் கரை நழுவும் நதிகள் - 1

Advertisement

Saranya Hema

Tamil Novel Writer
Staff member
The Writers Crew
ஹாய் அன்பூக்களே,

பூவிழி தீபமேற்றி கதைக்கு விருப்பங்களும், கருத்துகளும்,
விமர்சனங்களும், தெரிவித்த அனைவருக்கும் நன்றிகள் 🤗🤗🤗🤗🤗


கரை நழுவும் நதிகள் - 1 (1)

கரை நழுவும் நதிகள் - 1 (2)


💘💝💝💝💘

395741829_3627676790836680_2590811749070989206_n.jpg


பதிவினை படித்துவிட்டு உங்களின் கருத்துக்களை நிறை குறைகளை என்னோடு பகிர்ந்துகொள்ளுங்கள் ப்ரெண்ட்ஸ் :love::love::love::love::love:


இணைந்திருங்கள் என்னுடன் 🥰🥰🥰🥰🥰


சரண்யாஹேமா ஆடியோ நாவல்கள் 👇👇👇👇👇

https://www.youtube.com/channel/UCUgpY0M7LbsfJBttGuSlzmw
 
புதிய கதைக்கு வாழ்த்துக்கள் சரண்யா அக்கா 💞💞💞💞💞💞🥳🥳🥳🥳🥳🥳🥳🥳.

சந்தனநம்பி உங்க மகள் கங்கா வாழ்க்கையை நினைத்து இன்னும் உங்க அக்கா பார்வதி செய்யும் அராஜகம் எல்லாவற்றையும் சகித்து கொண்டு நீங்க இருப்பதெல்லாம் உண்மையில் என்ன சொல்ல 😒😒😒😒😒😒😒😒😒., காலம் கடந்து வருந்தியும் பயனில்லை 😔.

புவனா அம்மா நீங்க பாவம் உங்க நல்ல மனசுக்கு நல்ல கணவர் அமைந்தும், நல்ல புகுந்த வீட்டு உறவுகள் அமையவில்லையே😒😒😒😒😒.

பார்வதி யப்பா சாமி சரியான பிசாசு போலவே எப்படி எல்லாம் புவனாவுக்கும், சுகன்யாவுக்கும் இடையில் சண்டை மூட்ட வேலை பார்க்குது😡😡😡😡😡, இதுக்கு கமலன் ஒத்துஓதுவது😤😤😤 என்ன மனுஷனுங்க இவங்க ரெண்டு பேரும் 😡😡😡😡.

கங்கா நீயும் வாயில்லா பூச்சியா 😓😓😓அச்சோ, நீ பார்வதியை எப்படி தான் சமாளிக்குறன்னு தெரியல என்னவோ போமா 😓😓😓😓.

ஹரிணி நீயாவது தைரியமான பொண்ணா இருக்கீயே அதுவே போதும் தாயி 🙏🙏🙏🙏🙏🙏.


ஹரித்திரன் உன் வாழ்கையை கெடுத்த புண்ணியம் அமுதரிசி பாட்டியையும் சேரும் போல அதனால தான் அவங்க முகத்தை கூட பார்க்க வராம இருந்திருக்க....
சம்ருதி உடன் ஹரித்திரன் சேர வாய்ப்பு இருக்கா? 😒😒😒😒😒.
 
Last edited:
ஹாய் அன்பூக்களே,

பூவிழி தீபமேற்றி கதைக்கு விருப்பங்களும், கருத்துகளும்,
விமர்சனங்களும், தெரிவித்த அனைவருக்கும் நன்றிகள் 🤗🤗🤗🤗🤗


கரை நழுவும் நதிகள் - 1 (1)

கரை நழுவும் நதிகள் - 1 (2)


💘💝💝💝💘

View attachment 6037


பதிவினை படித்துவிட்டு உங்களின் கருத்துக்களை நிறை குறைகளை என்னோடு பகிர்ந்துகொள்ளுங்கள் ப்ரெண்ட்ஸ் :love::love::love::love::love:


இணைந்திருங்கள் என்னுடன் 🥰🥰🥰🥰🥰


சரண்யாஹேமா ஆடியோ நாவல்கள் 👇👇👇👇👇

https://www.youtube.com/channel/UCUgpY0M7LbsfJBttGuSlzmw
Nirmala vandhachu😍😍😍
Best wishes for your new story ma 💐💐💐
 
ஹரித்திரன் - சம்ருதீக்ஷா unique name sis.
அத்தை னாலே பிரச்சனை தான்.

Hmmm., Suganya chithi reminds me Sabarmathi.
என்ன குளறுபடி செய்தாங்க இந்த பெரியவர்கள்? தீக்ஷா இன்னும் ஹரித்திரனுக்காக தான் காத்திருக்கிறாளா? Waiting for Diksha's intro.
 
Last edited:
Top