Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

சரண்யாஹேமாவின் கன்னல் மொழி கவிதைகள் - 9

Advertisement

எல்லோரும் ஹாப்பியா இருக்காங்க ன்னு பார்த்தா இது என்ன பொம்மலாட்டம், நூல் சிக்கல்னு பயமாயிருக்கு
 
"பிடிமானங்கள் மொத்தமாய் அறுந்து விழுந்தது"

மகிழ்ச்சியோட போற ஆகர்ஷன் அடுத்த epi லயும் மகிழ்ச்சியோட இருக்கனும் பார்த்துக்கோங்க sis..

பிரத்யூ இனிமேல் தான் அப்பா ட்ட நிறைய நிறைய நிறைய பேச வேண்டிய இருக்கும்..
 
சரண் ஜீ ஆப்டர் தி பிரேக்குன்னு சொல்லி எங்க பிஞ்சு நெஞ்சத்தை பிரேக் பண்ணிட்டீங்க💔💔💔💔💔💔💔💔💔💔💔💔💔💔💔💔
பொம்மலாட்டம் சிக்கல் நூல் நுனி பிரிஞ்சு எல்லாமே............
ஆகர்ஷ் சரண் ஜீயை பாத்து பாடும் பாடல்👇👇👇👇

 
Top