Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

சரண்யாஹேமாவின் கன்னல் மொழி கவிதைகள் - 7

Advertisement

ஆகர்ஷன் ப்ரத்யூ பேச்சு :love:

ஸ்ரீ வத்சன் ராம்நாத் எல்லாம் museum pieces...

பொம்மலாட்டம் கயிற ஸ்ரீ வத்சன் கிட்ட இருந்து வாங்குங்க பா முதல்ல...இதுல ஆகர்ஷனும் இந்தியா வர idea ல இல்ல..நீ வா, நீ வருவ, வழி பார்க்கிறேன் னு dialogue அடிக்கிறார்..

minister எதுக்கு கூப்டறார்? அவன் ப்ரத்யூ வ பழிவாங்க கல்யாணம் கேட்க போறாங்களா...
 
இருவரின் பேச்சுகளும் அழகோ அழகு.
இவ்ளோ ஹிட்லர்களிடம் எப்படி தான் இருக்கபோறாளோ பிரத்யு
 
hello everyone...3 days than leave potten adukkulla namma Prathyuku bulb erinjirucha..Ramnath=Srivatsan--->rendume onnukku onnu salaichathu illa (makka irukurathula:p:p)..Kaushalya amma pesama irukkanga na adu avangala nenachu bayantho mariyathaikkagavo irukathu "unga kitta pesurathukku 4 sevathukitta pesalam"nu thonirukkum adukkula periya perumai pesuraru..Dinesh velaya start pannitan ini Arsh thaan theeya vela seiyanum

1707054520300.png
 
Top