Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

சரண்யாஹேமாவின் கன்னல் மொழி கவிதைகள் - 6

Advertisement

அருமையான பதிவு 🤩🤩🤩
Very Lovely & emotional epi 😍😍😍

ஆகர்ஷன்.... அவனுக்காக அவனே தேர்ந்தெடுத்த முதல் உறவு அவள்....!!! இதை எப்படி எடுத்துக்கனும் பிரத்யு மீது கொண்ட காதல் எண்ணும் உறவாக மட்டுமா...!!!??? இல்லை அவளை மட்டுமே தனக்கான உறவாக நினைக்கின்றான் என்றா....???!!!
இரண்டாவது என்றால்... அவனுடைய அம்மா அப்பா தங்கை இவர்கள் எல்லாம்...????

505a5bbf663a6b4a791aa146383c4959.jpg
காதல் எண்ணும் உண்ணத உணர்வு இருவரையும் படுத்தும் பாடு.... இருவருக்குள்ளும் நடக்கும் உணர்வு குவியலான போராட்டத்தை ரைட்டர் சொன்ன விதம் மிக அருமை 🥰🥰🥰
 
Last edited:
Lovely 💖💖💖💖💖💖💖💖
ப்ரத்யு பிரிவுல தான் காதலை உணர ஆரம்பிச்சுருக்கா... பிரிவோட வலியை, தாக்கத்தை, ப்ரத்யூவோட உணர்வுகளை சொன்ன விதம் அருமை... 💓💓💓
 
Top