Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

சரண்யாஹேமாவின் கன்னல் மொழி கவிதைகள் - 28 நிறைவு பகுதி 💕

Advertisement

அழகு! நீங்களே gavrav ku oru kathai irukunu soliteenga.. So all is well!🥳🤩. Kowsima ku krishna vanthuchu.. அவங்க ளுக்கு இப்போ கதை வரும்.. தேயாதே மஞ்சள் நிலா அவருக்கானா கதையை சரண்யா?..வாழ்த்துக்கள்!🥰🤩👌🏼🥳
உங்களுக்கு 10 படிக்கிறப்பையன் irukurara... சூப்பர்.. All the best சொல்லிருங்கோ 🤩..😊.
 
😍😍😍😍😍😍😍😍😍😍...

2baa74c9a8f9c7d0fcc4d4bc4fe7af8e.jpg


💖💖கன்னல் மொழி கவிதைகள்.. .💖💖

0844f654a9a3b0e6380cc0c2dd37ff26.jpg

ஆகர்ஷனின் காதலை ஆழ்ந்து வாசிக்கையில்... திடீரென இப்படி ஒரு திருப்பத்தை எதிர்பார்க்கவே இல்லை...

IMG_20240308_213633.jpg


காதலே காதலிக்கும் காதல்... ஆனாலும் அம்மா... பையன்களின் அன்பு தான் முன் நிற்கிறது...


b29b0f92ee28d99ae05d811b3f5e6f8d.jpg

😉 இருந்தாலும் 😉 டாக்டர் சார... இன்னும் கொஞ்சம் காதலிக்கவிட்ருக்கலாமோன்னு 😉 தோனுச்சி...

c10e5b7da53fac851530c32df166802a.jpg

அம்மா... பையன்... பிரியும் வேளையிலும்...
கிருஷ்ணா... கௌசல்யா பிரிவின் போதும் கொஞ்சம் மனதை திடப் படுத்திக் கொண்டு தான் வாசிக்க முடிந்தது...


cbabf2e43889f1636dcbc93ae2461dba.jpg

பிரத்யு..க்கு மட்டுமல்ல எனக்கும் அந்த பயம் மனதில் தோனிக்கிட்டே இருக்கு...

b108c7a779b7288ad647d016c1b3405b.jpg



கௌரவ் கையில் குழந்தை இருக்கே... டாக்டர் சார் இல்லாமல் போயிடுவாரோ...? 😭😭😭😭 கௌரவ் பொண்ணா கௌசல்யா வளருவாங்களோன்னு ஒரு 😡😡😡😠😡😡😡🤬 பயம் இருக்கு...

fdee0daf0ae8bdf3f31ab8b8b6f098cc.jpg


f2abba1964a509f1d7d86034529a5313.jpg



அப்புறம் எழுத்தாளருக்கு கட்டம் கட்ட வேண்டியது தான்...


3305494c18dc852262cd842e4e3fd652.jpg
 
Last edited:
ஹாய் அன்பூக்களே,

இந்த கதையில் என்னோடு பயணம் செய்த அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றிகள் அன்பூக்களே. 💕💕💕
அடுத்த புதன்கிழமை அன்று தேயாத மஞ்சள் நிலா கதையோடு உங்களை சந்திக்கிறேன் 🧡🧡🧡🧡


சென்ற பதிவுக்கு விருப்பங்களும், கருத்துகளும், விமர்சனங்களும், தெரிவித்த அனைவருக்கும் நன்றிகள் 🤗🤗🤗🤗🤗


கன்னல் மொழி கவிதைகள் - 28 (1)


கன்னல் மொழி கவிதைகள் - 28 (2)


கன்னல் மொழி கவிதைகள் - 28 (3)

🥰🥰 🥰 🥰 🥰

கன்னல்.jpeg



பதிவினை படித்துவிட்டு உங்களின் கருத்துக்களை நிறை குறைகளை என்னோடு பகிர்ந்துகொள்ளுங்கள் ப்ரெண்ட்ஸ் :love::love::love::love::love:

இணைந்திருங்கள் என்னுடன் 🥰🥰🥰🥰🥰

சரண்யாஹேமா ஆடியோ நாவல்கள் 👇👇👇👇👇

https://www.youtube.com/channel/UCUgpY0M7LbsfJBttGuSlzmw
Nice
 
Top