Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

சரண்யாஹேமாவின் கன்னல் மொழி கவிதைகள் - 2

Advertisement

Saranya Hema

Tamil Novel Writer
Staff member
The Writers Crew
ஹாய் அன்பூக்களே,

வீட்டுக்கு திடீர்னு கெஸ்ட். நாம் வெளிலபோய்ட்டு வர்றேன். அவங்களும் வந்துட்டாங்க. அதான் எபி போட லேட்.

நாளைக்கு லீவ் அன்பூக்களே. வீட்டுல எல்லாருக்கும் லீவ். அதனால நானும் லீவ். சாட்டர்டே வந்திருவேன் 🤗 🤗 🤗

கன்னல் - கரும்பு, சர்க்கரை, தித்திப்பு இப்படி பல அர்த்தங்கள்


சென்ற கதைக்கு விருப்பங்களும், கருத்துகளும், விமர்சனங்களும், தெரிவித்த அனைவருக்கும் நன்றிகள் 🤗🤗🤗🤗🤗

கன்னல் மொழி கவிதைகள் - 2 (1)


கன்னல் மொழி கவிதைகள் - 2 (2)

🥰🥰 🥰 🥰 🥰


கன்னல்.jpeg


பதிவினை படித்துவிட்டு உங்களின் கருத்துக்களை நிறை குறைகளை என்னோடு பகிர்ந்துகொள்ளுங்கள் ப்ரெண்ட்ஸ் :love::love::love::love::love:


இணைந்திருங்கள் என்னுடன் 🥰🥰🥰🥰🥰

சரண்யாஹேமா ஆடியோ நாவல்கள் 👇👇👇👇👇

https://www.youtube.com/channel/UCUgpY0M7LbsfJBttGuSlzmw
 
Last edited:
பிரித்யு அம்மாவை ஏன் miss
பண்றான்னு இப்போ புரியுது....
ஸ்வேதா ,நல்ல அண்ணி....

வத்சன்,நல்லவரா கெட்டவரா 😌 😌 🤗 🤗

ஆகர்ஷ் .. lovely ❤️
அம்மாக்கு பிள்ளை மனம் புரிகிறது..
ஆன அனுக்கு என்ன நடந்தது :unsure::D:D:D
 
Last edited:
ஸ்ரீவத்சன் முடியல உங்க கூட முயலுக்கு மூன்று கால்கள் என்று அடாவடி செய்யும் மனிதரா இவர் 😬😬😬😬😬😬😬

காவேரி பாவம்மா நீங்க 🙄🙄🙄🙄.

பிரத்யுக்ஷா மனதை கொள்ளை கொள்கிறாள் 🥰🥰🥰🥰🥰🥰.

அகர்ஷன் கிப்ட் சூப்பர் தாமரை மொட்டுக்கள் 💞💞💞💞💞.
 
Last edited:
Top