நாத்து நீ என்ன திட்டம் போட்டாலும் ஒன்னும் பண்ண முடியாது..... இதுல உன்னை மாதிரியே ஒன்னை பெத்து வச்சுருக்க..... ரெண்டு பேரும் நிலாகிட்ட நல்லா வாங்கப் போறீங்க...... வாய்க்கு பூட்டு போட்டு அமைதியா இருந்து சேதாரம் இல்லாம போய் சேருங்க....
பார்டா அதுக்குள்ள ஜோடியா செல்பி எல்லாம் எடுக்குறாங்க...
Last edited: