Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

சரண்யாஹேமாவின் உறவு ராகமிதுவோ - 4

Advertisement

Superb update sis 👏. Saavi paati semma..👌👌👌summa nachunu ,thelivana pechu. Gowrav ku nila ninavu illiya! Hardly bike mattum thaan ninaivu iruko..m
 
சாவித்திரி அம்மா சூப்பர்👏👏👏
கௌவப்பா கௌசி அம்மா கொடுத்த மோதிரத்தை மிஸ் பண்ண பாத்தியே
நிலா எடுத்து கொடுத்ததுக்கு கொஞ்சம் சத்தமா நன்றி சொல்லியிருக்கலாம்.
கௌரவம் சிரிப்பு வசீகரமாக இருக்கிறதாம் நிலாவுக்கு.
சாவித்திரி அம்மா ஹாஸ்பிடல் வைச்சியிருக்காங்க என்று சொன்னார் குமரன் அதுக்கும் சியாமளா அம்மா ஹாஸ்பிடலுக்கும் ஏதாவது சம்பந்தம் இருக்குமோ
 
Top