Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

சரண்யாஹேமாவின் உறவு ராகமிதுவோ - 4

Advertisement

அருமையான பதிவு😍😍😍😍

பாட்டி _ பேத்தி இருவரும் டமால் டுமீல் bomb தான் 🥰🥰🥰☺️☺️☺️

ஏன் பா கௌரவ் உன் கௌசிமாவோட கிஃப்ட்.... எவ்வளவு பத்திரமாக எடுத்துட்டு வந்து கொடுத்தா நிலா அதுக்கு உன்னோட ரியாக்ஷன் இவ்வளவு தானா...???!!!
 
Last edited:
சாவி அம்மா , கவலை வேண்டாம்...

குமரனின் சொந்தமும் , குமரனுமே வேண்டாம்....

நிலாக்காக இங்கே கௌரவம் :p :p :D :D :D இருக்கார்...

நிறைய அன்பான சொந்தங்கள் இருக்கு 🤗🤗(y)(y):love::love::love::love::love:
 
Last edited:
ஹாய் அன்பூக்களே,

நாளைக்கு சண்டே லீவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ் 💃 💃 💃 💃 💃 💃 💃

கன்னல் மொழி கவிதைகள் கதை கௌரவ்வின் தொடர்ச்சி 🫶 🫶 🫶

சென்ற கதைக்கு விருப்பங்களும், கருத்துகளும், விமர்சனங்களும், தெரிவித்த அனைவருக்கும் நன்றிகள் 🤗🤗🤗🤗🤗


உறவு ராகமிதுவோ - 4 (1)

உறவு ராகமிதுவோ - 4 (2)


🫂🫶🫂

432657661_3725834051020953_2844868456558120914_n.jpg


பதிவினை படித்துவிட்டு உங்களின் கருத்துக்களை நிறை குறைகளை என்னோடு பகிர்ந்துகொள்ளுங்கள் ப்ரெண்ட்ஸ் :love::love::love::love::love:

இணைந்திருங்கள் என்னுடன் 🥰🥰🥰🥰🥰



சரண்யாஹேமா ஆடியோ நாவல்கள் 👇👇👇👇👇

https://www.youtube.com/channel/UCUgpY0M7LbsfJBttGuSlzmw
Nirmala vandhachu 😍😍😍
 
♥️♥️♥️

Epdi pattavanga nu kooda theriyama, ponna vidunga avanga paatiya kootitu vandhutu avangaluku OK va illaya nu theriyama idhu enna sothu Pathi oppikaradhu. Kumaranlaam epdi ivar ponnuku visaarichu kalyanam senju koduthaar? Kovamah vechukonga kumaran. T.V ku sight adika sema chance. Sunandhava anniku sollitu inniku madam seyyaraanga. Gowrav Unga Kutty kowsima ungalukaaga therndedutha aal TV daan pola. Paathukonga. Adan ungaloda ring moss agi mise TV kita kedachuruku.
 
Last edited:
சாவிப் பாட்டி சூப்பர் 👌 நல்லா நச்சுன்னு பேசுனாங்க.....
ஓட விட்டுட்டாங்க பொண்ணு கேட்டு வந்தவங்களை... 🤭

நிலா பாட்டியை சமாதானப் படுத்தினது செம க்யூட்டா இருந்தது..... 🤩

ஹீரோக்கு அவளை நியாபகமே இல்லை.....😂😂😂. இவ தான் பார்க்குறப்போ எல்லாம் ஒரே சைட்டு அடிச்சுபையிங் ... 🤪🤪🤪🤪

அவனை சைட் அடிச்சுட்டு பிசியா இருந்ததால அவன் நன்றி சொன்னதை நீ கவனிக்காம விட்டுட்ட நிலா ..... 😜😜😜😜
 
Top