Hey white moon கௌரவ எப்படி மடகிறதுனு தெரியலனு அவன மொத்தமா உன் பக்கமே மடங்க வச்சிட்டயே.ஏய் நாத்து நீ வீசுன போன ஒன்னோட மண்டயிலயே தூக்கி போட்டு இருக்கனும்.ஆகர்ஷன் கிட்ட வாங்குன ஆப்பு பத்தாதுனு இப்போ கௌரவ் கிட்ட வேர வாங்குதே இந்த நாத்து.யோ மொத்தமா ஒரு நாளைக்கு நிலா கிட்ட இருக்கு உனக்கு வேட்டு.அது வரை தப்பிச்சுகோ.