Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

சரண்யாஹேமாவின் உறவு ராகமிதுவோ - 12

Advertisement

வெண்ணிலா: "இது ஜஸ்ட் ஒரு அரேஞ்ச்ட் ப்ரோபோசல் தானே?
போகட்டும்ன்னு தோணலையா?"


கௌரவ்: "தோணுதா?"


ப்பாஹ்..... என்ன அழகான ஒரு handling, கௌரவ்?


ரெண்டு பேர்க்கும் இடையில மலர்கிற அந்த ரம்மியமான பிடித்தத்தையும் நெருக்கத்தையும் ரொம்ப அழகான உணர்வோடு வெளிக் கொணர்ந்துடறீங்க, சரண் சிஸ்....
Just loved it..... ❤️‍🔥 ❤️‍🔥 ❤️‍🔥 🥰 🥰 🥰 💞💞💞💝💝💝
 

Advertisement

Latest Posts

Top