Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

சரண்யாஹேமாவின் உறவு ராகமிதுவோ - 10

Advertisement

"கௌவாப்பாக்கு தெர்ல மம்மி, பாபம்......

மூன் கௌவாப்பா பாபம் பத்திரம்...."


அச்சோ... பேபி கௌசிம்மாவின் மழலையும் பாசமும் கொள்ளை அழகுடா....


"சாக்லேட் உருக...... வெண்ணிலா கரைய....."

அச்சோ, சரண் சிஸ், உங்க கதை வசனம் அதைவிட அழகோ அழகு.....🥰😘🤩
 
❤️❤️

Gold moon, கௌவாப்பா பத்திரம் ...soo cute 🥰❤️🥰

உங்கள் வார்த்தைகள்...உணர்வுகளை அப்படியே உள் வாங்குகிறது.. lovely ❤️❤️❤️

பையன் time spend பண்ணனும்ன்னு நினைத்தா, enjoy பண்ணுங்க (y) (y) 🤗 🤗 🤗 🤗 🤗
எங்களுக்கு கஷ்டம் தான், ஆனாலும் முடியும் போது update கொடுங்கள் 🤗🤗
 
Last edited:
ஹாய் அன்பூக்களே,

சொன்னேனே பையனுக்கு லீவ். திடீர்னு வாங்க போரடிக்குதுன்னு வெளில போவோம்ன்னு கூட்டிட்டு போய்ட்டான். இந்தநேரம் அவனோட நான் டைம் ஸ்பென்ட் பண்ணனும். இப்போ தோணுது. நானுமே இந்த மந்த் அவனோட இருக்க லீவ் போட்டிருக்கலாமோன்னு 🤗 🤗 🤗 உங்களையும் வெய்ட் பண்ண வக்க வேண்டாமில்ல.:):):)

கன்னல் மொழி கவிதைகள் கதை கௌரவ்வின் தொடர்ச்சி 🫶 🫶 🫶

சென்ற கதைக்கு விருப்பங்களும், கருத்துகளும், விமர்சனங்களும், தெரிவித்த அனைவருக்கும் நன்றிகள் 🤗🤗🤗🤗🤗

உறவு ராகமிதுவோ - 10 (1)

உறவு ராகமிதுவோ - 10 (2)

உறவு ராகமிதுவோ - 10 (3)


🫂🫶🫂

432657661_3725834051020953_2844868456558120914_n.jpg



பதிவினை படித்துவிட்டு உங்களின் கருத்துக்களை நிறை குறைகளை என்னோடு பகிர்ந்துகொள்ளுங்கள் ப்ரெண்ட்ஸ் :love::love::love::love::love:

இணைந்திருங்கள் என்னுடன் 🥰🥰🥰🥰🥰



சரண்யாஹேமா ஆடியோ நாவல்கள் 👇👇👇👇👇

https://www.youtube.com/channel/UCUgpY0M7LbsfJBttGuSlzmw
Excellent part goldmoon kowappa and kowsima
Thank you so much for taking time out for us
 
Top