Oru accident la kapathuvane gourav andha ponnu dan heroine ah.. Nice start mam
கௌரவ்
ராம்நாத்..... கௌரவ் இவரை அடக்கி ஒடுக்கி வச்சுருக்கும் போதும் அடங்க மாட்டேங்குறாரு.....
ஏம்மா இவ்வளவு நேரம் வாய் பேசிட்டு நின்னதுக்கு போய் டிக்கெட் எடுத்துட்டு வந்துருக்கலாம் இல்லை....
விரட்டி விட்டும் ஹீரோவை பார்த்து சைட் அடிக்குறாங்க....
அக்கா அதே தான் நானும் சொல்றேன் இவ்வளவு நேரம் வெட்டி சண்டை போட்டதுக்கு வாயை கொஞ்சம் அடக்கிட்டு டிக்கெட் போயி புக் பண்ணினா தான் என்னவாம் சோம்பேறி பொண்ணுங்க
ஆரம்பமே நல்ல அமர்க்களமா அடி தடியோட ஆரம்பிச்சு இருக்கு.. போக போக இன்னும் என்னென்ன ஆக போகுதோ? . அதான் காசு கொடுக்குறேன்னு சொல்றாங்களே, டிக்கெட் போட்டுக் கொடுத்தா தான் என்னவாம்..
ஹீரோயினிய எங்கேயோ பார்த்த மாதிரி இருக்கா?