Saranya Hema சிஸ்டர் எழுதிய "அழகில் கலந்தாட"
மேஜிக் எழுத்தாளரின் மேஜிக் எழுத்தில் மனதை வருடும் மற்றும் ஒரு இனிய படைப்பு ??? ஆரோன் ரிஷபன்.. புன்னகை மன்னன் இவன் ? முகம்கொள்ள புன்னகையுடன் எப்போதும் வலம் வந்து நம்மையும் அதே புன்னகையுடன் வாசிக்க வைக்கிறான் கதையை ? அப்பப்பா இவனின் காதல்.. மனைவியின் கண் பார்த்து அவளின் மனதை அறிந்து கொண்டு அவள் தவிப்பில் இவனும் தவிர்த்து அவளை ஆராதிப்பதிலும் அவளின் நிலை உணர்ந்து அவளை தாங்குவதும் மன உளைச்சலில் இருந்து அவள் வெளிவர கைப்பிடித்து அவளோடு துணை இருப்பதும் அவ்வளவு அழகு ? எங்கப்பா இருக்காங்க இந்த பாய்ஸ் எல்லாம் ??? இந்த எழுத்தாளரின் ஹீரோக்கள் எல்லாம் நம்மை வசியம் செய்து கொண்டே இருக்கிறார்கள் லிஸ்ட் பெருசாகிட்டே போயிட்டு இருக்கு ?? சௌபர்ணிகா.. அவனின் பிபி பிரபஞ்ச பியூட்டி.. ? சில்க் பியூட்டி ஹாட் பியூட்டி சில்லி என விதவிதமான பெயர் இவளுக்கு ? எத்தனை பேரு என இவளே சலித்துக் கொள்ளும் அளவுக்கு ?? சிறுவயதில் ஏற்படும் நிகழ்வாள் மன உளைச்சலுக்கு ஆளாகும் இவள் தன் காதல் தன்னவனின் நிம்மதிக்கு உலை வைக்கும் என்ற பயத்தால் அவனின் காதலை ஏற்காமல் தன் காதலையும் மறைத்து அவனை விட்டு தூரம் செல்லவே நினைக்கிறாள்.. இப்படி தன்னை விட்டு ஓட நினைக்கும் தன்னவளை தன் காதல் கொண்டு நெருங்கி கைப்பிடிக்கிறான் ரிஷபன்.. அழகாக சென்று கொண்டிருக்கும் இவர்கள் வாழ்வில் சௌபர்ணிகா பயந்தது போன்ற நிகழ்வும் நடக்கிறது.. தன்னவனோடு எப்படி அதை வெற்றி கொண்டால் என்பது கதையில்.. ஸ்டீபன் ஆராதனா இவர்களின் காதலும் அவ்வளவு அழகு ? ரிஷபன் தன் பெற்றோர்களாகிய இவர்களிடமிருந்தே காதலை கற்றுக் கொள்கிறான் ?? காதல் வயப்பட்ட பிறகு தன் தாயோடும் தந்தையோடும் இவனின் சம்பாஷனைகள் அனைத்தும் அருமை ???? சபர்மதி..இரும்பு மனிதி தான் இவர்??
இஷாந்த் அருமையான கதாபாத்திரம் அன்பான மகன் பாசமான அண்ணன் பிரியமான கணவன் தோள் கொடுக்கும் மச்சான் ?? சாதனா வெகுளி இவளின் பயமும் அழகு ? மற்றும் ஒரு அருமையான கதை? இன்னொரு இறகு உங்களின் தொப்பிக்கு ????
Good luck dear ??
Keep rocking ???