நீங்க எந்த காலத்தில் மா இருக்கீங்க??
செஃப் uh கல்யாணம் பண்ணாலும் அவங்க வேலை பார்க்கும் இடத்தில் தான் அவங்க திறமையை காட்டுவாங்க.
வீட்டில் ஒரு அவசரத்துக்கு கூட சுடுதண்ணி வச்சு தர மாட்டாங்க.
ஒரு சில chefs விதிவிலக்குக்கு அப்பால்.....
ஸோ வேண்டாம் இந்த விபரீத முயற்சி.
தேவை கொஞ்சம் தெரிஞ்சுக்க வீட்டு வேலைகள்.