சமீரா வின் நிழலை திருடும் இருள் - 16

Advertisement

???

ம்ம்ம்ம்...... இனி ராஜாவும் ராணியும் சேர்ந்து கலக்கிடுவாங்க ??????

இனி இருக்குதுடா உனக்கு கே. கே :mad: :mad: :mad:
 
Last edited:
கமலினி சொன்னத அத்தனையும் அருமை...இந்த சமூகத்துக்காக பயந்து மிரட்றவங்களுக்கு பணிந்தா பொண்ணோட வாழ்க்கைய மேலும் சிக்கலா தான் ஆகும்...கரிகாலனுக்கு கட்டம் கட்டியாச்சு...உன்னைலாம் அணுஅணுவா துடி துடிக்க சித்ரவதை செய்து கொல்லனும்?

ஆமா..கூடவே இருந்த செவ்வாழ சித்தப்பா கிட்ட ஏன்டா சொல்லல???
 
கமலினி சூப்பர்
தினகரன் சீக்கிரம் பிரச்சினைய
முடிச்சிருவான்

சுந்தரமூர்த்தி எப்படியும்
என் பொண்ணுகளுக்கு
துணை இருப்பேன்னு சொல்றது
அருமை
 

Advertisement

Advertisement

Back
Top