சமீரா வின் நிழலை திருடும் இருள் - 16

Advertisement

முதலில் தன் குடும்பம் தனக்கு சப்போர்ட் பண்ணும் என்ற தைரியம் இருந்தாலே போதும் எதையும் எதிர்க்கலாம். கமலியின் வார்த்தைகள் மிக அருமை. உலகம் ரொம்ப பெரியது சூப்பரா இருக்கு. இந்த பிரச்சனையில் தீனா கமலியை ஒன்னும் சொல்லாமல் ... தப்பிச்சுட்டாங்க. கரிகாலனுக்கு நல்ல தண்டனை கிடைக்கனும் :love: :love: :love:
 
சைபர் குற்ற பிரிவில் புகார், தொலைஞ்சான் கரிகாலன். நோண்டி நொங்க எடுத்துடுவாங்க.

தினா முயற்சி அருமை.
 
???

கமலி பேச்சு சூப்பர்.... சொந்த குடும்பமே நம்பலையினா.... அப்புறம் எப்படி வெளி உலகம் நம்பும்?? கரிகாகலன் முகத்துல கரியை பூசி விடணும்....???
 
Last edited:
என்ன ஒரு சீரியஸ் எபி... ஆணா லாஸ்ட் ஆதி சொன்ன dialogue செம.... கமலினி சொன்னது தான் சரி....
 

Advertisement

Advertisement

Back
Top