சமீராவின் மின்னல் மழையாகி வா - 21

Advertisement

எதிர்பார்க்கவே இல்லை இப்படி ஒரு திருப்பத்தை. எப்ப தன் காதல் ஜோஷ்வா என்பதை கண்டுகொண்டா. ரொம்ப சூப்பர் சிஸ். :love: :love: :love:
 
தன் சொந்த காதல் கதையை கேக்கத்தான் ஜென்சியை சுத்தி சுத்தி வந்தானா..
கடைசில மின்னலோடு மழையா ஆக்ரோஷமா காதல் பொங்குதே
 
ஓரளவு எல்லோரும் யூகிச்சிட்டோம்,
ஜென்சி childhood hero ஜோஷ்வா தான்னு...
ஆனாலும் அது வெளிப்பட்ட விதம் செம செம செம..
 

Advertisement

Advertisement

Back
Top