யெஸ்..intended ah than vachen..நன்றிகள் சிஸ் ??மூன்றாவது மனிதர்களின் பேச்சு வார்த்தையில் கதை நகர்வது அருமை...
நல்ல யுக்தி இது
யெஸ்..intended ah than vachen..நன்றிகள் சிஸ் ??மூன்றாவது மனிதர்களின் பேச்சு வார்த்தையில் கதை நகர்வது அருமை...
நல்ல யுக்தி இது
அவன் லவ் பண்ணலையே ??ஜெ ஜோவை லவ் பண்ணாலா அப்புறம் ஏன் அவன் அனீய கல்யாணம் பண்ணிகிட்டான். Very interesting ud sis
அந்த கோணத்திலும் யோசிப்போம்??ஜோஷ் இந்த அளவுக்கு செய்றான்னா அப்படி அவன் குடும்பம் என்ன செஞ்சது
வாரம் ஒன்னு தான் தர்றீங்கவாரம் இருமுறை அப்டேட் செய்ய முயற்சிக்கிறேன் மக்களே..தொடந்து உங்கள் ஆதரவினை எதிர்பார்த்து காத்திருக்கிறேன்..??