சமீராவின் மின்னல் மழையாகி வா - 2

Advertisement

ஜோஷ் இந்த அளவுக்கு செய்றான்னா அப்படி அவன் குடும்பம் என்ன செஞ்சது :unsure: :unsure: :unsure:
 
ஜோஷ் இந்த அளவுக்கு செய்றான்னா அப்படி அவன் குடும்பம் என்ன செஞ்சது :unsure: :unsure: :unsure:
அந்த கோணத்திலும் யோசிப்போம்??
 
வாரம் இருமுறை அப்டேட் செய்ய முயற்சிக்கிறேன் மக்களே..தொடந்து உங்கள் ஆதரவினை எதிர்பார்த்து காத்திருக்கிறேன்..??
வாரம் ஒன்னு தான் தர்றீங்க
எதிர்பார்த்து காத்திருக்கிறோம்..
 
வில்லன் மாதிரி இருக்க ஹீரோவா
அவன் தான் பிரதானமா தெரியுறான்..
போட்டோ வெளியே வரவும் தான் இடையில் பேசலையா...
 
ஜோசப்க்கு கல்யாணம் ஆகிடுச்சா... ஜோஷிவா ஏன் எல்லாரும் இப்படி வெறுகுரங்அ....
 

Advertisement

Advertisement

Back
Top