சமீராவின் மின்னல் மழையாகி வா - 18

Advertisement

Sameera?

Well-known member
Member
அத்தியாயம் - 18
???
 
Nice update

எல்லாருக்கும் ரெண்டு கண்கள் தானே??? ஆளானபட்ட பரமசிவனுக்கே மூணு கண்ணுதான்.. ஜென்சிக்கு நான்கு கண்களா??? ??

எல்லா தப்பையும் தன் மேல வச்சுகிட்டு இந்த அமல்ராஜ் என்னா ஆட்டம் போடுறார்... ??

" இந்த அமல்ராஜ் யாரை நம்பியும் இல்ல" அப்படி எல்லாம் நீங்க சொல்ல முடியாது... நீங்க ஆத்தரை நம்பி இருக்கீங்க.. எப்ப வேணும்னாலும் உங்களுக்கு ஆப்பு ரெடியா இருக்கு...???

இந்த ஜோஷ்வா ரோஸ் கொடுத்து ஹக் பண்ணி ப்ரோப்போஸ் பண்ணி இருக்கலாம்... ஜஸ்ட் மிஸ்டு.. ?? ஜென்சி அமல்ராஜ் கிட்ட பேசுறது சூப்பர்..??
 
Last edited:
அமல்ராஜ்- போனால் போகட்டும் போடா

ஜோஸப்- எங்கே செல்லும் இந்த பாதை

ஜோஷ்வா- நீ கொடுத்ததை திருப்பி கொடுப்பேன் என் சின்ன கண்மணி?

ஜென்ஸி- இது காதலா இது காதலா ?
 
Last edited:

Advertisement

Advertisement

Back
Top