நன்றி சிஸ் ?Nice ud
நன்றி சிஸ் ?Nice ud
நன்றி சிஸ் ?அழகிய பதிவு
நன்றி சிஸ் ?very nice
ஆமா சிஸ்ஜோஷ்வாவ ஜென்சி புரிஞ்சுக்கிற அளவுக்கு அவன் வீட்ல யாரும் புரிஞ்சுக்கிற மாட்றாங்க...இவனும் மர்ம மனிதனா இருக்கான்
உண்மை சிஸ் ?குடும்பத்துல இத்தன பேர் இருந்தும் அவன் மனச புரிஞ்சு அவன் மனசுக்கு நெருக்கமானவங்கன்னு யாரும் இல்ல. இனி ஜென்சி இருப்பான்னு தோணுது அவதான் அவன கரெக்டா புரிஞ்சுக்குறா ? ? ?